வைதேகி கவிதை

40வது இணையகாலக் கவியரங்கம்
காத்திருப்பு.


ஏதோவொரு பறவை
தன் அலகு தீட்டி இளைப்பாறும்
வந்தமர்விற்கான காத்திருப்பு
இன்னும் மிச்சமிருக்கிறது
பட்ட மரத்தின்
இலை உதிர்ந்த கிளைகளில்…

.