
41வது இணையகாலக் கவியரங்கம்
கண்ணாடி மனதில்
போகிற போக்கில்
கல்லெறிந்து விட்டு
செல்பவர்களுக்குத் தெரிவதில்லை
நொறுங்கிய பின்தான்
பிரதிபலிப்பு மேம்படுகிறதென்று.
.

41வது இணையகாலக் கவியரங்கம்
கண்ணாடி மனதில்
போகிற போக்கில்
கல்லெறிந்து விட்டு
செல்பவர்களுக்குத் தெரிவதில்லை
நொறுங்கிய பின்தான்
பிரதிபலிப்பு மேம்படுகிறதென்று.
.