
இணையக் காலக் கவியரங்கம்
நாள். 30.11.23
தன்னை
முற்றாக அறிந்தவன்
கடவுள் என்றான்
ஒருவன்..
தன்னை
முற்றாக அறியாதவன்
கடவுள் என்றான்
பிறிதொருவன்..
நான்
கடவுளைத்
தேடுகிறேன்..

இணையக் காலக் கவியரங்கம்
நாள். 30.11.23
தன்னை
முற்றாக அறிந்தவன்
கடவுள் என்றான்
ஒருவன்..
தன்னை
முற்றாக அறியாதவன்
கடவுள் என்றான்
பிறிதொருவன்..
நான்
கடவுளைத்
தேடுகிறேன்..