அழகியசிங்கர்/மழையை ஏன் பிடித்திருக்கிறது?

எனக்கு ஏன்
மழை என்றால்
பயம் வந்துவிடுகிறது
என்றால் என்னை
வெளியே விடாமல்
கைது செய்கிறது
மழையை ஏன் பிடித்திருக்கிறது?