சாந்தி சரவணன்/மழையை ஏன் பிடித்திருக்கிறது

யாதும் ஊரே யாதும் மழையே

இளையராஜாவின் இன்னிசை தென்றலாய் தீண்ட

கையில் காபி கோப்பையோடு நான்

மழையை ஏன் பிடித்திருக்கிறது

நன்றி


சென்னை 40