
இன்னும் ஒரு முறை
அது மாதிரி ஒரு வெள்ளம்
வேண்டாம்
2015 இல் உள்ளே புகுந்த வெள்ளம்.
சேமித்து வைத்த புத்தகங்களை அழித்துச் சென்றுவிட்டது.
இன்று காலையில் ஏனோ அதே ஞாபகம்
கீழே உள்ள அறையில்
அதேமாதிரி
புத்தகங்களைத்
தேடித்தேடி
சேகரித்து
வைத்திருக்கிறேன்
வெள்ளம்
நோட்டம் விட்டுக்
கொண்டிருக்கிறது..

வெள்ளம்
நோட்டம் விட்டுக்
கொண்டிருக்கிறது..
நல்ல சொல்லாட்சி