
ஆனை இருந்தாலும், இறந்தாலும்
ஆயிரம் பொன்!
மகாகவி பாரதியும் அப்படித்தான் !
இருந்த போது செய்த
கவியெலாம் ஒளிரும் பொன்!
இறந்த பின்னோ
அவன்
கவிதை, கதை, கட்டுரைகளைச்
சொல்லும்
சொற்பொழிவாளன்
சொல் கூலி பெறுகிறான்
ஆயிரம் பொன்!
(இன்று 11.12.2023 மகாகவியின் பிறந்த நாள்)
