
பாரதியின் கவிதைகளில் தீப்பொறி பறக்கும்.
மனதில் பதியும் கவிதை பாரதியின் கவிதை.
பாஞ்சாலி சபதத்தின் மூவம் நேர்மையான உண்மையான கற்பு கனலாகயிருக்கும் பெண்மையை
காட்டினான்ன.
தேசபக்தி பாடல்கள் வீரத்தை ஊட்டின.
பாப்பா பாட்டின் மூலம் குழந்தைகளுக்கு நீதியையும் லட்சியத்தையுனன்றறரம் போதித்தான்.
காணி நிலம் வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைத்தான்
கண்ணண் பாட்டிலே கண்ணனை பண் பாடினான்
குயில் பாட்டில் தெளிவாக கருத்து இருந்தது
தாலாட்டு பாடாத ஒரே கவிஞன் பாரதி
இளைஞர்களுக்கு இனிய அழைப்பை விடுத்தான்
புதுமை பெண்களை நல்ல பாட்டினால் எழுப்பினான்
சிந்து நதியில் என்ற பாட்டினில் தேச ஒற்றுமையை வழியுறுத்தினான்.
சுதந்திர இந்தியாவினை பற்றி கனவு கண்டான்.
நிலவை பற்றி அன்றே சொன்னது இனாறு நனவாயிற்று
பாரதியே மீண்டும் பிறந்து வந்து எதிர்காலத்தை ஒளிமயமாக்கு.
