இணையக் காலக் கவியரங்கம்
நாள் 12.12.23
நியாய விலைக் கடை
வாசல்கள் தோறும்
வீணாகும் அரிசி மணிகளைப்போல
நியாயங்கள்
பலவிடங்களில்
வீணாகின்றன.
இணையக் காலக் கவியரங்கம்
நாள் 12.12.23
நியாய விலைக் கடை
வாசல்கள் தோறும்
வீணாகும் அரிசி மணிகளைப்போல
நியாயங்கள்
பலவிடங்களில்
வீணாகின்றன.