அழகியசிங்கர்/தினமும்

தினமும்
தினமும்
குடிக்கிறான்
ஒருநாள் கூட
குடியை
நிறுத்துவதில்லை
இவனை
என்ன செய்வதென்று
தெரியவில்லை
வேலைத் தேடி
சென்னை வந்தவன்
எங்கள் வீட்டில்
அடைக்கலமானான்
ஒரு நாள் கூட
ஒரு நாள் கூட
குடிக்க
மறக்க மாட்டேங்கறான்
என்னடா இது..
இப்படியுமா..