
59வது இணையகாலக் கவியரங்கம்
மழலைகளுடையது போல்
வெள்ளந்தியாய் இருந்தால்
உணர்வுகளைக் கொட்டிவிட்டு
கடந்து விடலாம் எதையும்…
அனுபவங்களின் சுமையில்
அசைய இயலாது
கனத்துக் கிடக்கும்
மனதை வைத்துக் கொண்டு
வேடிக்கை பார்ப்பதன்றி
வேறென்ன செய்வது?
.

59வது இணையகாலக் கவியரங்கம்
மழலைகளுடையது போல்
வெள்ளந்தியாய் இருந்தால்
உணர்வுகளைக் கொட்டிவிட்டு
கடந்து விடலாம் எதையும்…
அனுபவங்களின் சுமையில்
அசைய இயலாது
கனத்துக் கிடக்கும்
மனதை வைத்துக் கொண்டு
வேடிக்கை பார்ப்பதன்றி
வேறென்ன செய்வது?
.
Comments are closed.
அனுபவங்களின் சுமை..
அருமையான கவிதை
மழலையாகவே மனதை வைக்க பழகுவோமே..