விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 71வது நிகழ்ச்சி

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 71வது நிகழ்ச்சி 22.12.2023 – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 71

ஜெயபாரதி சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசுகிறார்கள்.

ஜெயபாரதி கதைகள்

டாக்டர் ஜெ .பாஸ்கரன்

  • அவன் தெருவிலும் அதே பானர்

ராஜாமணி : தெருநாய்

நாகேந்திர பாரதி – அம்மாவுக்கு ஒரு புடவை

இந்திரன் நீலம் சுரேஷ் – அந்தத் தெருவின் முடிவில்

கோ.வைதேகி – பட்சிதோஷம்

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205

Please read : daily.navinavirutcham.in