R. தர்மராஜ் /இனிய புத்தாண்டுநல்வாழ்த்துகள்!

வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!

வயலெல்லாம் விளைந்திருக்க
வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க
மனமெல்லாம் நிறைந்திருக்க
மங்களம் நிலைத்திருக்க
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!