அழகியசிங்கர்/இனிய தமிழ்ப் புத்தாண்டே வருக..
எல்லோரும் காத்துக் கொண்டிருந்தோம்தமிழ்ப் புத்தாண்டுவந்து நழுவிக் கொண்டிருக்கிறதுநண்பர் ஒருவரின் மறைவுச் செய்தியைக் கேட்டுஅதிர்ந்தது மனம்இந்தப் புத்தாண்டில்முதலில் கற்ற பாடம்நம் கையில் நம் வாழ்க்கைஇல்லை என்பதுதான்நேற்று சிரிப்பை உதிர்த்த நண்பர்சிரிப்பை திரும்பவும்எடுத்துக்கொள்ள மறந்து விட்டார்காலை நேரத்தில்எட்டி நடையைப்போட்டேன்அனுமார் கோயில் வாசலில் நின்றேன்சிறிது நேரத்தில்கார் …
>>