
இன்னும் ஒரு இனிய சுற்று.
இன்னும் இனிய மாற்றத்துடன்;
இன்னும் இனிய ஒரு வருடம்;
இன்னும் ஏற்றமாய்;
இன்னும் புதிதாய்;
இன்னும் மலர்ச்சியாய்;
காட்ட வரும்
பூபாலனை; பாமாலையிட்டு
மகிழ்ந்து பணிவீர்.
காலை வணக்கத்துடன்

இன்னும் ஒரு இனிய சுற்று.
இன்னும் இனிய மாற்றத்துடன்;
இன்னும் இனிய ஒரு வருடம்;
இன்னும் ஏற்றமாய்;
இன்னும் புதிதாய்;
இன்னும் மலர்ச்சியாய்;
காட்ட வரும்
பூபாலனை; பாமாலையிட்டு
மகிழ்ந்து பணிவீர்.
காலை வணக்கத்துடன்