
நேற்று முழுவதும்
கொட்டம் அடித்தார்கள்
எங்கள் தெருவில்
எனக்குத் தூக்கம் வரவில்லை
ஒரு பொடியன்
டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான்
புத்தாண்டு பிறந்தது..
நான்
புத்தகம் எதையாவது
படிக்க வேண்டுமென்று
நினைத்தேன்

நேற்று முழுவதும்
கொட்டம் அடித்தார்கள்
எங்கள் தெருவில்
எனக்குத் தூக்கம் வரவில்லை
ஒரு பொடியன்
டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான்
புத்தாண்டு பிறந்தது..
நான்
புத்தகம் எதையாவது
படிக்க வேண்டுமென்று
நினைத்தேன்