நகுலனின் இவர்கள் ..

இந்தப் புத்தகத்தின் விலை ₹ 120. Google Pay number 9444113205.

நகுலனின் இவர்கள் புத்தகம் கொண்டு வந்துள்ளேன். தொடர்ந்து நகுலன் புத்தகங்கள் இன்னும் கொண்டு வர உள்ளேன்.
நாம் சாதாரணமாகத்தான் வாழ்கிறோம். அதைத் தத்துவமாக உணர வைப்பவர் நகுலனும், லா.ச.ராமாமிருதமும். இருவர் சொல்வதும் வேறு. வேறு.

இந்தப் புத்தகத்தின் விலை ₹ 120. Google Pay number 9444113205.