
புத்தாண்டு
வீட்டுக்குள்
அடங்கினோம்
பலரை
இழந்தோம்
உறவுகள்
உதறினர்
நண்பர்கள்
நழுவினர்
நம்பிக்கையுடன்
வரவேற்கிறோம்
புத்தாண்டே
வருக
அண்ணனே தேவலையென பண்ணிவிடாதே!!

புத்தாண்டு
வீட்டுக்குள்
அடங்கினோம்
பலரை
இழந்தோம்
உறவுகள்
உதறினர்
நண்பர்கள்
நழுவினர்
நம்பிக்கையுடன்
வரவேற்கிறோம்
புத்தாண்டே
வருக
அண்ணனே தேவலையென பண்ணிவிடாதே!!