அழகியசிங்கர்/தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு
கவிதையை
ஏன் எழுதவில்லை?
மனம் துடித்துக்
கொண்டிருந்தது
எதாவது எழுத
வேண்டுமென்று
செயல்படுத்தி முடிவதற்குள்
காலம் கடந்துவிட்டது
எனக்கு ஒவ்வொரு நாளும்
தமிழ்ப் புத்தாண்டுதான்