
தபால் கார்டில் வந்த கவிதை
செயலற்ற ஒரு செயல் செய்ய
பேச்சற்ற ஒரு பேச்சே மௌனம்
அமைதியின் ஆதாரநாதம்!
அது ஒன்றே சாதனம்!
ஓசையற்ற நினைவு
ஆசையற்ற உள்ளம்
விசையற்ற நிலையில்
நசையற்ற செயல்திறன்
ஆம்!
அதுவே மௌனம்.

தபால் கார்டில் வந்த கவிதை
செயலற்ற ஒரு செயல் செய்ய
பேச்சற்ற ஒரு பேச்சே மௌனம்
அமைதியின் ஆதாரநாதம்!
அது ஒன்றே சாதனம்!
ஓசையற்ற நினைவு
ஆசையற்ற உள்ளம்
விசையற்ற நிலையில்
நசையற்ற செயல்திறன்
ஆம்!
அதுவே மௌனம்.
Comments are closed.
Ok