ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம் – 79
நாள் 5.1.24

எல்லாக் கேள்விகளையும்
எல்லாப் பதில்களையும்
பிரிப்பதற்கு
ஒரு கேள்வியோ
அல்லது
ஒரு பதிலோ
போதும்.