
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
ஞாயிற்றுக்கிழமை
மாலை மணி5-15
கவிதையின் தலைப்பு
வாராது வந்தது;
இன்று ஒரு கடிதம்.
என்றோ,எவரோ,
எவருக்கோ,” மிக்க
அன்புடன் எதிர்
நோக்கி,காத்திருக்கும்”
என்றும் உங்கள்
அன்புள்ள ” கள்யாணி “
என்று முடியும்
அந்த கடிதம்;
30-9 1949 என்று
தேதியிட்ட பழுப்பு
நிற அஞ்சல் அட்டை!
கவனமாக எடுத்து
வைத்துள்ளேன்.
என்னவர் பிறந்தநாள் அன்று!
7-1-2024

அருமை