ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம் 81
நாள். 7.1.24

சட்டைக்குமேல் குளிராடை
காற்றுப்புகாக் காதடைப்பு
கையுறையுடன்
வண்டியில் போகையில்
எதிர் வரிசைக் கோயில் வாசலில்
அமர்ந்திருக்கிறான்
இருக்கும் ஒரு பொத்தானில்
மூடிய சட்டையுடனும்
தட்டில் பூப்பந்துடனும்…
எப்படியும் வாழலாம்..

One Comment on “ஹரணி கவிதை”

Comments are closed.