
இணையக் காலக் கவியரங்கம்
நாள். 12.1.24
உன்னிடத்தில் நீ கண்ட
மழையை விட
என்னிடத்தில் நான்
காணவியலாது..
காதலில் எல்லாமும்
மயக்கந்தான்
ஒருபோதும் காதல்
மயங்குவதேயில்லை.

இணையக் காலக் கவியரங்கம்
நாள். 12.1.24
உன்னிடத்தில் நீ கண்ட
மழையை விட
என்னிடத்தில் நான்
காணவியலாது..
காதலில் எல்லாமும்
மயக்கந்தான்
ஒருபோதும் காதல்
மயங்குவதேயில்லை.