
மாட்டின் மடி துன்புறாமல் சுரக்கட்டும்
கதிர்கள் மணியால் குனியட்டும்
உழைப்போர் தலை நிமிரட்டும்
உள்ளங்களில் அன்பு
நிறையட்டும்
நீதி அனைவருக்கும்
உரியதாகட்டும்
எங்கும் அமைதி ஓங்கட்டும்
அனைவர் வீட்டிலும் பால் பொங்கட்டும்
15/1/24

மாட்டின் மடி துன்புறாமல் சுரக்கட்டும்
கதிர்கள் மணியால் குனியட்டும்
உழைப்போர் தலை நிமிரட்டும்
உள்ளங்களில் அன்பு
நிறையட்டும்
நீதி அனைவருக்கும்
உரியதாகட்டும்
எங்கும் அமைதி ஓங்கட்டும்
அனைவர் வீட்டிலும் பால் பொங்கட்டும்
15/1/24
Comments are closed.
பொங்கல் குறித்தான வத்சலா அம்மாவின் கவிதை மிகச்சிறப்பு
உள்ளங்களில் அன்பு நிறையட்டும்.வரிகளில் உண்மையான வாழ்த்துப் பாக்கள் கிறீன்
சூர்யமித்திரன் குடியாத்தம்