நாகேந்திர பாரதி/ஆனந்த அனுபவம்

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 96
அம்பாள் சன்னதி
ஆனந்த அனுபவம்

மூக்குத்தி ஒளியில்
மூழ்கிடும் நேரம்

கருணை வேண்டிக்
கலங்கிடும் நேரம்

கடைக்கண் பார்வை
கண்டிடும் நேரம்

அருளை வேண்டி
அடி தொழும் நேரம்

அவள் தாள் பார்த்து
அடங்கிடும் நேரம்
அமைதி நேரம்
ஆனந்த நேரம்

———

One Comment on “நாகேந்திர பாரதி/ஆனந்த அனுபவம்”

Comments are closed.