அழகியசிங்கர்/சொடுக்குக் கதைகள் 2

  1. காலையில் கல்யாணத்தில் டிபன் சாப்பிட்டாயிற்று. மதியம் சாப்பாடு சாப்பிட உட்கார்ந்தாயிற்று.
  2. நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பழைய தமிழ் சினிமாப் பாடல்களை பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
  3. ராத்திரி தூக்கம் வருவதில்லை. அதனால் என்ன? பகலில் தூங்கி விடுகிறேன்.
  4. எங்காவது ஓட வேண்டும் போலிருக்கிதா? உண்மைதான் இந்த நாதஸ்வர இசையைக் கேட்க கேட்க ஓட வேண்டும் போல் தோன்றுகிறது.
  5. இரவு நேரத்தில் தூக்கம் அவ்வளவாய் வருவதில்லை. பகல் நேரத்தில் வருகிறது.