விஜயலக்ஷ்மி கண்ணன் கவிதை

சொல் புதிது
இன்று100 வது நாள் இணைய வழி கவியரங்கம்.
இன்று நான் வாசித்த சிறு கவிதை.

நூறு அடித்து விட்டார் அழகியசிங்கர்.

அதிசயம் ஆனால் உண்மை இவரது ஆர்வம்.
இலக்கிய பணியில் சோர்வில்லா பயணம்.

மேலும் மேலும் சிறக்க அவர் எண்ணம் போல
கனவுகள் நனவாக
நாமும் கை குடுப்போம்.

26.01.2024
மாலை 5 மணி.4 நொடிகள்