சுரேஷ் ராஜகோபால்/குப்பைகளும் உரமாகும்

சொல் புதிது, இணைய கால, 102வது கவி அரங்கம், தேதி 28.01 2024 கிழமை ஞாயிறு , நேரம் மாலை 05.10 “குப்பைகளும் உரமாகும் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

உயரங்களைக் கண்டு மலைக்காதீர்
உயரமாகவே இருக்கட்டும் அவைகள்
குப்பையைக் குப்பை என்று
ஒதுக்க வேண்டாம்
கொட்டக் கொட்டக்
குப்பைகளும் உயரமாகும்.
சில சமயம்
குப்பைகளும் உரமாகும்
செடிகொடிக்கு புது வாழ்வு
நிச்சயம் கொடுக்கும் .

.
சிட்லபாக்கம்
28 01 2024 மாலை 05.10