
நான்
இருமிக் கொண்டிருக்கிறேன்
ஒரு
தம்ளர் ஹாட் வாட்டர்
யாராவது
கொண்டு தாருங்களேன்!
மனைவி
சொல்லச் சொல்ல
என் அபயக் குரல்
கேட்காமல்
டிவி பார்க்கிறாள்
ஒழிந்து போகட்டும்
டிவி
எனக்கு ஹாட் வாட்டர்
வேண்டும்
இன்னும் இருமிக் கொண்டிருக்கிறேன்

நான்
இருமிக் கொண்டிருக்கிறேன்
ஒரு
தம்ளர் ஹாட் வாட்டர்
யாராவது
கொண்டு தாருங்களேன்!
மனைவி
சொல்லச் சொல்ல
என் அபயக் குரல்
கேட்காமல்
டிவி பார்க்கிறாள்
ஒழிந்து போகட்டும்
டிவி
எனக்கு ஹாட் வாட்டர்
வேண்டும்
இன்னும் இருமிக் கொண்டிருக்கிறேன்