பூ.சுப்ரமணியன்

மழை
******
குளிர்கிறது விடாத பெய்யும் மழை
காபி அருந்தினால் சுகமாக இருக்கிறது
கைகள் போர்வை நாடி
செல்கிறது
தரையும் தினமும் குளிர்கிறது !
என்பா
கவிதை மழை
*
என் மழை கவிதை வரிகள்
மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்படுகிறது
கவிதை வரிகள் கரையில்
ஒதுங்குமா
கவிதையைக் கண்டால் தெரிவியுங்கள் !
- பூ.சுப்ரமணியன்
