
பத்திரிகையை
அவரிடம் நீட்டியபோதுதான்
தெரிந்தது
இதுவரை பதுங்கி
இருந்த
தப்பெல்லாம் கிளர்ந்து
எழுந்துள்ளன என்று
என்ன செய்வது
அவரிடம்
காட்டாமல் இருப்பதுதான்
எனக்கு
மட்டுமல்ல
எல்லோருக்கும் நல்லது

பத்திரிகையை
அவரிடம் நீட்டியபோதுதான்
தெரிந்தது
இதுவரை பதுங்கி
இருந்த
தப்பெல்லாம் கிளர்ந்து
எழுந்துள்ளன என்று
என்ன செய்வது
அவரிடம்
காட்டாமல் இருப்பதுதான்
எனக்கு
மட்டுமல்ல
எல்லோருக்கும் நல்லது