சுரேஷ் ராஜகோபால்/உடல் நலமின்மை

உண்ணும் உணவு கைகளிலே
கண்ணும் தெரியவில்லை ஒரு
மண்ணும் தெரியவில்லை
எடுத்து உண்டால் ருசியும் தெரியவில்லை
படுத்து உறங்கினால்
உடல்நிலை சுகமாக இருக்கு. 1

பதமாக முன்னேற
உபாயம் ஒன்றும் கண்முன்னே தெரியவில்லை
அபாயம் இல்லைதான்
மனதில் திடம் வேண்டும் இறைவா
தினமும் நலமாக விழித்திட வேண்டும்
நலமாக எழுந்திட வேண்டும். 2

சிட்லபாக்கம்
07/02/2024 மாலை 05.35