விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 72வது நிகழ்ச்சி

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 72வது நிகழ்ச்சி 02.02.2024 மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது.

அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

எஸ். கௌரிசங்கர் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாக பேசினார்கள்.

டாக்டர் ஜெ .பாஸ்கரன்

  • வலி

ராஜாமணி : தாயம்மா

நாகேந்திர பாரதி – என் மகன்

மாதவ பூவராக மூர்த்தி –
நாற்றம்

ஆர்.கே – நம்மவர்

Please read : daily.navinavirutcham.in