சசிகலா விஸ்வநாதன்/வேழ முகவனை வேண்டு!

சிலம்பும் தமிழைத்

திருத்தமுடன் கற்க;

கருமுத்து வேழவனைக்

விருப்புடன் தொழ;

கருத்துடன் எழுத்து

சொல் பொருள்

இசைந்து; யாப்பும்

அணியும் பொருந்தி

வாணியின் கண் நோக்கும்

சேரும்படி அருள்வானே

சீறிய அழகு தமிழ்