
தினமும் கேட்டைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்
தினமும் மனக்கேட்டைத் திறந்து பாருங்கள்
ஒருரோஜா எப்போதும் அதில் பூக்கட்டும்
அழகிய சிங்கர் வாழ்க.

தினமும் கேட்டைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்
தினமும் மனக்கேட்டைத் திறந்து பாருங்கள்
ஒருரோஜா எப்போதும் அதில் பூக்கட்டும்
அழகிய சிங்கர் வாழ்க.