என்பா (திருத்தியது)
தினமும் கேட்டைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்
வீட்டுக்காரரின் குரல்
மனக்காதில் ஒலிக்கும்
குடுகுடுவென தொடரும் குட்டிப்பூனையை நிறுத்த
எனக்குத்தான் மனம் வருவதில்லை
11/2/24 காலை 11 மணி

என்பா (திருத்தியது)
தினமும் கேட்டைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்
வீட்டுக்காரரின் குரல்
மனக்காதில் ஒலிக்கும்
குடுகுடுவென தொடரும் குட்டிப்பூனையை நிறுத்த
எனக்குத்தான் மனம் வருவதில்லை
11/2/24 காலை 11 மணி