மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன்
பூவின்
இதழ்கள் உதிர்கின்றன;
நாம் அவற்றை
விரும்பியபோதிலும்.
புல்லின்
இலைகள் வளர்கின்றன;
நாம் அவற்றை
விரும்பாதபோதிலும்.

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன்
பூவின்
இதழ்கள் உதிர்கின்றன;
நாம் அவற்றை
விரும்பியபோதிலும்.
புல்லின்
இலைகள் வளர்கின்றன;
நாம் அவற்றை
விரும்பாதபோதிலும்.
