செந்தில் பிரசாத்/தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்

என்பா
1.
தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்
இறுதியில் தூக்கமே நிரந்தரம் என்பதை
நினைத்து பார்க்க என்றும் நேரமின்றி
கனவு உலகில் சஞ்சரிக்கிறோம்.
2.
தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்
கழிப்பதற்கு இங்கு வேறு வழியில்லை
என்று யாரோ சொன்ன பொய்யை
தினம் தினம் நம்பி.
3.
தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்
இளமை முழுதும் பண தேடல்
பின் நாளில் மண தேடல்
எப்படி விடியும் இரவு?

2 Comments on “செந்தில் பிரசாத்/தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்”

  1. ஒரு பழைய ‘புது” கவிதை
    இரவிலே வாங்கினார்
    விடியவே இல்லை
    ஒரு வேளை நாம் அனைவருமே தூங்கி விட்டோமோ

Comments are closed.