இசை நிகழ்ச்சி 9வது கூட்டம்

தாலாட்டுதே என்ற தலைப்பில்
சனிக்கிழமை ‘
17.02.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது.
22 பேர்கள் சிறப்பாக இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.