சிறகு இரவிஎன்பா

அழகியசிங்கரின் என்பா வகை

இருமல் தும்மல் ஷயம் இவைக்கு
மாத்திரை சிரப்பு கஷாயம் கஞ்சி
வென்னீர் ஆவி களிம்பு போதும்
டாக்டரைப் பார்க்க வேண்டாம்.
#

One Comment on “சிறகு இரவிஎன்பா”

Comments are closed.