மதுவந்தி/அப்பாடா !!!

ஆஸ்பத்திரி பக்கமே பார்க்க வேண்டாம்!
தீர்மானமாய்ச் சொல்லி அப்பா வீட்டிலேயே.
இரவில் தூங்கியவர் காலையில் எழவில்லை.
டாக்டரைப் பார்க்க வேண்டாம்!!!.

. 22.02.24.