
்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்
போதையை நாம் நெருங்கக் கூடாது…
அதுபுகழ் போதையானாலும்
காதல் போதையானாலும்…
காதலற்ற மானிடத்தில் வாழ்வது எங்ஙனம்…
மற்ற உயிர்களுக்கு இல்லாத உலைச்சல் இந்த மனிதர்களுக்கு…
எதோ ஒரு போதைதானே வாழ்வதற்கு உந்துதலை கொடுக்கிறது…
எழுதுகின்ற போதைக்கு என்னைக் கொடுத்தபிறகு…
போதையை நாம் நெருங்கக்கூடாது….அது நெருங்கினால் பரவாயில்லையா…! நல்லகதை.
♦.
