
அப்பா படுத்தப் படுக்கையாக இருந்தார்
எல்லாம் படுக்கையில்
நகர முடியாமல்
அவர் பார்க்குமிடத்தில்
கடிகாரம் .இப்போது
கடிகாரம் நின்று விட்டது

அப்பா படுத்தப் படுக்கையாக இருந்தார்
எல்லாம் படுக்கையில்
நகர முடியாமல்
அவர் பார்க்குமிடத்தில்
கடிகாரம் .இப்போது
கடிகாரம் நின்று விட்டது
Comments are closed.
அருமை