அதிரன்/கடல்

எப்போதும் இருக்கும் கடலை
எப்போதாவதுதான் பார்க்ககிடைக்கிறது
அருகில் மிக அருகில்
அலை இல்லா அமைதியில்…
துனணயில்லா தனிமையில்….