மதுவந்தி/தேவை

இன்று 05.03.24 இணைய கால கவியரங்கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.

.

சொல்ல நல்லதாய் சேதி

சொல்ல வாய்க்கிற மனசு

சொல்ல வல்லதாய் மொழி

சொல்லத் தேர்ந்ததாய் இடம்

சொல்லத் தோதாய் நேரம்

கேட்கப் பக்குவமாய் உளம்

கேட்டுப் புரிய பொறுமை.

. 05.03.24.

One Comment on “மதுவந்தி/தேவை”

Comments are closed.