
வானம் வண்ணமாகும் என்றுதான் வரைகிறோம்;
எம் முயற்சியில் ஒரு குறைவில்லை;
எம் கனவுகள் நீலமாகவும், பச்சையாகவும்;
கோடுகள் மட்டும் கருப்பாய்
8-3-2024

வானம் வண்ணமாகும் என்றுதான் வரைகிறோம்;
எம் முயற்சியில் ஒரு குறைவில்லை;
எம் கனவுகள் நீலமாகவும், பச்சையாகவும்;
கோடுகள் மட்டும் கருப்பாய்
8-3-2024