சுரேஷ் ராஜகோபால்/பெண்கள் தினம்


பன்முகத்தன்மை கொண்டவள்
பெண் அவளை
தயவுசெய்து
உதாசீனம் செய்யாதீர்
உங்களில் பாதி
எங்களில் பாதி
உலகமே நீங்களின்றி
ஓர் அணுவும் அசையாது.

  • 08 03 2024