விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 76வது நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (08.03.2024) மாலை 6.30 மணிக்கு. சிறப்பாக நடை பெற்றது.. அதன் காணொளியை இப்போது கண்டு ரசிக்கலாம்.

நிகழ்ச்சி எண் – 76

இராஜேந்திர சோழன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசினார்கள்
.

இராஜேந்திரசோழன் கதைகள்
முபீன்

  • புற்றிலுறையும் பாம்புகள்
    இராய செல்லப்பா – சாவி
    ராமச்சந்திரன் – எதிர்பார்ப்புகள்
    வேணுகோபாலன் – தனபாக்கியத்தோடே ரவ நேரம்
    மீனாட்சி சுந்தர மூர்த்தி – பரிணாமச் சுவடுகள்

அன்புடன்

அழகியசிங்கர்.
9444113205