
இன்று
பேப்பரைப் பார்த்தேன்
தேர்தல் பற்றி
செய்திதான்
நடுப்பகுதியில்.
இனி,
இந்தச் செய்தி
முக்கியத்துவப்படும்.
பேப்பருக்கெல்லாம
கொண்டாட்டம்!
தலைவர்கள்
ஒருவரை ஒருவர்
ஏசிக்கொள்வார்கள்
இனி தரம் தாழ்ந்துபோன
அரசியல்வாதிகளைத்
தினமும்
சந்திக்கலாம்
நல்ல பொழுதுபோக்கு
போங்கள்
